வாகை Test Batch – TNPSC Group 2 & 2A Exam
TNPSC GROUP-2 & 2A (2024) தேர்வில் எதிர்பார்க்கக்கூடிய கேள்விகள் கொண்ட பிரத்தியேக Test Batch (30 தேர்வுகள், 6000 சவாலான கேள்விகள்.
4.8
(1,601 students Enrolled)
Created by Chennai IAS Academy
Test Batch includes:
- Test Batch வாங்கக்கூடிய மாணவர்களுக்கு 2022, 2023 வருட முந்தைய ஆண்டு வினாத்தாள் வழங்கப்படும்
- அனைத்து கேள்விதாள்களும் 200 கேள்விகள் கொண்டுள்ளது.
- சிறந்த முறையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் (Revision Test)
- 100% Syllabus Coverage.
- Special Mentorship for (Unit-8 & Aptitude)
- அனுபவம் உள்ள ஆசிரியர்கள் கொண்டு கேள்விகள் அமைக்கப்படும்.
- Original வினாத்தாளை போல ஒவ்வொரு கேள்விகளும் TNPSC GROUP-2 & 2A தரத்தில் அமைந்திருக்கும்.
தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்:
- Offline Test மாணவர்கள் தங்களுக்கு குறிப்பிட்டுள்ள தேதியில் வேலூர் அகாடெமிக்கு நேரடியாக வந்து தேர்வினை எழுதிவிட்டு செல்லலாம்
- Online Test – PDF வடிவில் (Soft Copy) பெற நினைக்கும் மாணவர்களுக்கு Login விவரங்கள் Mail மற்றும் WhatsApp வாயிலாக அனுப்பப்படும்
